kanvali1

வேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் கருவி

அரசு வேளாண் துறை, வேளாண் பொறியியல் பணிமனை ஆகியவை சார்பில் மதகடிப்பட்டில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் வியாழக்கிழமை வேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் கருவியின் செயல் விளக்க முகாம் நடைபெற்றது. இமாலயா அக்ரோ-டெக் நிறுவனம் மூலம் Read More

kanvali1

மஹிந்திராவின் டிரைவர் இல்லாத டிராக்டர்!

கூகுள் நிறுவனம் டிரைவர் இல்லாத காரைத் தயாரித்து வெள்ளோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறது. பிற கார் தயாரிப்பு நிறுவனங்களும் இத்தகைய கார் தயாரிப்பு முயற்சியில் இறங்கியுள்ளன. டிராக்டர் என்றாலே மஹிந்திரா என்ற அளவுக்கு மிகவும் பரவலாக Read More

kanvali1

கிராமத்து விஞ்ஞானி விவசாயியின் டிராக்டர் செக்கு

எண்ணெய் ஆட்டுவதற்கு மோகனூர் விவசாயி பயன்படுத்தும் புதிய முறை, விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் மாடு பூட்டி செக்கிழுத்து எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்றுவந்தது. எண்ணெய் எடுப்பதற்கு இந்த முறைதான் பரவலாகப் Read More

kanvali1

சைக்கிள் கலப்பை!

தெலுங்கானா மாநிலத்தில், ஒரு விவசாயி, சைக்கிள் கலப்பையை கண்டுபிடித்துள்ளார்.தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர், புக்கியாசந்து, 30. அவர், அங்கு விவசாயம் செய்து வருகிறார். சமீபத்தில், தன் நிலத்தில் பருத்தியை விதைத்தார். அப்போது, அவருக்கு Read More

kanvali1

சிறுதானிய மதிப்பூட்டும் இயந்திரங்கள்

சிறுதானியங்களை அறுவடை செய்தவுடன் அதிலுள்ள சிறு சிறு கற்கள், மண்களை அகற்றுவது மிகவும் அவசியம். இதற்காக பல புதிய கருவிகளை கண்டுபிடித்துள்ளார்கள். சிறுதானிய உமி நீக்கி இயந்திரம்: சுத்தம் செய்த சிறு தானியத்தை அப்படியே Read More

kanvali1

ஆளில்லாமல் கதிர் அடிக்கும் இயந்திரம்

முன்னதாக இந்த மெஷினை அன்னபூர்ணா நிறுவனம் வடிவமைத்து தயாரித்து விநியோகித்துள்ள மக்காச்சோளம், சூரியகாந்தி, கம்பு போன்றவற்றிற்கான கதிரடிக்கும் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியாத நிலையில் தற்போது அன்ன பூர்ணா வடிவமைத்துள்ள “பலபயிர் கதிரடிக்கும் இயந்திரத்தில்’ தானியக் Read More

kanvali1

இயந்திர நடவுக்கு மாறிய விவசாயிகள்

அரசின் முக்கிய திட்டமான 100 நாள் வேலை திட்டம் முதலில் வறட்சி அதிகமான மாவட்டங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்க ஆரம்பிக்க பட்டது. காலாவட்டத்தில் எல்லா மாவட்டங்களிலும் இந்த திட்டம் வந்த பின் விவசாயத்திற்கு வேலை Read More

kanvali1

இயந்திர நடவு முறையில் நெல் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

செலவு குறைவு, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட பயன்களால், இயந்திர நடவு முறையில், நாற்று நட நெல் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 200 Read More

kanvali1

இயந்திர நடவு அறிவுரை

விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாதாரண முறையில் நெல் நடவு செய்வதை விட இயந்திரம் மூலம் Read More

kanvali1

தென்னை, பனை மரங்களில் ஏற உதவும் கருவி

தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் காய்களைப் பறிப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மரம் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததே இதற்குக் காரணம். இந்த பிரச்சினைக்குத் தீர்வு Read More

kanvali1

வேலையாட்கள் பற்றாக்குறையை போக்கும் பண்ணைக் கருவிகள்

நெல் சாகுபடியின்போது வேலையாட்கள் பற்றாக்குறையை போக்க பண்ணைக் கருவிகளை பயன்படுத்தலாம் என ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் ச.சரவணகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: நெல் பயிரிடும்போது Read More

kanvali1

களையெடுக்கும் கருவியைபயன்படுத்தும் விவசாயிகள்

விவசாயிகள் மத்தியில் களையெடுக்கும் கருவியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. விவசாய கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மாற்று வழிமுறைகளை விவசாயிகள் தேட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வரும் Read More

kanvali1

விவசாய வேலையை எளிதாக்கும் புதிய எந்திரங்கள்

விவசாய வேலைகளை எளிமைப்படுத்தவதற்காகவே உருவாக்கப்பட்ட அந்த பொறியியல் கல்லூரி, திருச்சியிலிருந்து 37கி.மீ தொலைவில் உள்ள குமுளூரில் இயங்கி வருகிறது. பண்ணை எந்திரம் மற்றும் உயிர் சக்தி துறையின் இணைப் பேராசிரியர் ச.கணபதி  இயந்திரங்களின் பயன்பாடுகள் Read More