mazhai

சிறுதானியங்களில் விதை நேர்த்தி

சிறுதானியங்களை பயிரிடுவதற்கு முன்னதாக விதை நேர்த்தி செய்து விதைப்பு மேற்கொள்ள வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் அசோகன், வட்டாரத் தொழில்நுட்ப மேலும் படிக்க…

mazhai

பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள்!

சூடோமோனாஸ் புளூரசன்ஸ், டிரைகோடெர்மா விரிடி போன்ற நுண்ணுயிரிகளை பயன்படுத்தி பயிர் நோய்களை கட்டுப்படுத்தலாம். மண்வழி பரவும் நாற்று அழுகல், வேர் அழுகல் மேலும் படிக்க…

mazhai

நெற்பயிரில் குலைநோய் தடுப்பு

தேவகோட்டை அருகே கண்ணங்குடி வட்டாரத்தில் 7ஆயிரத்து 240 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இப்பயிர்களில் குலைநோய் மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் மேலும் படிக்க…

mazhai

நெற்பயிரில் ரசாயன உரத்தின் அளவைக் குறைக்க..

நெல் பயிரில் உயிர் உர விதை நேர்த்தி செய்து ரசாயன உரத்தின் அளவை விவசாயிகள் குறைக்கலாம் என, வேளாண் துறை தெரிவித்தது. மேலும் படிக்க…

mazhai

முருங்கை சாகுபடி!

 தானிய பயிர், பணப்பயிர், சாகுபடிகளைக் காட்டிலும் அதிக லாபத்தை விவசாயிகளுக்கு கொடுக்கக் கூடியது நிச்சயம் தோட்டக் கலையின் கீழ் வரும் காய்கறி மேலும் படிக்க…

mazhai

திரவ நிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ்

பொதுவாக தூள் முறை சூடோமோனாஸ் புளுரசன்ஸ் ஆனது பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இத்தகைய துகள் முறை மூன்று மாதங்கள் மட்டுமே மேலும் படிக்க…

mazhai

நஞ்சில்லா காய்கறி விளைச்சல்

விவசாயிகள் நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்வது குறித்து தேனி, பெரியகுளம் உழவர்சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகளில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தேனி மேலும் படிக்க…

mazhai

மானாவாரி நிலக்கடலை சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் மானாவாரி நிலக்கடலைச் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மேலும் படிக்க…

mazhai

இயற்கை முறை நெல் நாற்றங்கால் பராமரிப்பு

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் நெல் நாற்றங்காலை பராமரிப்பது எப்படி? என்பது குறித்து புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் மையம் யோசனை தெரிவித்துள்ளது. மேலும் படிக்க…

mazhai

எலுமிச்சை பயிரின் நோய்கள்

எலுமிச்சை மரங்களைத் தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது சொறி நோயாகும். இந்நோய் எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. இந்நோய் ஒருவித மேலும் படிக்க…

mazhai

நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்

நெற்பயிரில் அறிகுறிகள் நோய்க்காரணியான பாக்டீரியா நெற்பயிரில் வாடல் அல்லது இலைக் கருகலை ஏற்படுத்தும்.  இது பெரும்பாலும் நட்ட 3-4வது வாரங்களில் தோன்றுகிறது.  மேலும் படிக்க…

mazhai

நெற்பயிரில் குலை நோய்

அறிகுறிகள் நெற்பயிரின் அனைத்து பகுதிகளும் (இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப் பகுதி, கதிர்) பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும். இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து மேலும் படிக்க…

mazhai

நெற்பயிரில் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை

நெற்பயிரில் விதை மூலம் பரவும் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மேலும் படிக்க…

mazhai

திருந்திய நெல் சாகுபடி முறையில் கூடுதல் மகசூல்

திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்தால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் மேலும் படிக்க…

mazhai

வாழையில் எர்வினியா கிழங்கு அழுகல்நோய்

 நுண்ணுயிர் கிருமியான பாக்டீரியா (எர்வினியா கரட்டோவோரா) வாழையில் கிழங்கு அழுகல் நோய் ஏற்படுவதற்கு முக்கிய நோய்க்காரணியாக உள்ளது. இந்த நோயின் தாக்கம் மேலும் படிக்க…

mazhai

நிலக்கடலையில் அதிக இலாபம் பெற வழிகள்

நிலக்கடலையில் அதிகம் இலாபம் பெற தருமபுரி விதைச்சான்று உதவி இயக்குநர் வெ.கிருஷ்ணன் கூறும் வழிமுறைகள்: இந்த பருவத்தில் டி.எம்.வி 7, வி.ஆர்.ஐ.2, மேலும் படிக்க…

mazhai

அதிக மகசூலுக்கு தொழில்நுட்பம்

சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற, தொழில்நுட்பம் குறித்து, திருத்துறைப்பூண்டி கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க…

mazhai

நிலக்கடலை உயர் விளைச்சல் தொழில்நுட்பம்

தர்மபுரி மாவட்டத்தில், நிலக்கடலை பயிர் உயர் விளைச்சலுக்கான தொழில் நுட்பங்கள் குறித்து, வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது. உழவர் பயிற்சி நிலைய மேலும் படிக்க…

mazhai

வறட்சியை தாங்கும் தென்னை ரகங்கள்

“”வறட்சியை தாங்கி வளரும் தென்னை ரகங்கள் கண்டறியப்பட்டு, விவசாயிகள் தேவைக்காக ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது,” என ஆராய்ச்சி மேலும் படிக்க…

mazhai

அங்கக வேளாண் முறை

ஈரோடு: மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்கக வேளாண்மை முறையை கையாண்டு நஞ்சில்லாத சுத்தமான சுவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம். மேலும் படிக்க…

mazhai

நெல் குலைநோயை கட்டுப்படுத்த சூடோமோனஸ்

“நெல் குலைநோய் மற்றும் இலை உறைக்கருகல் நோயை கட்டுப்படுத்த உயிர் எதிர் கொல்லியான சூடோமோனஸ் பிளோரசன்ஸ் பயன்படுத்த வேண்டும்’ என கீழப்பாவூர் மேலும் படிக்க…

mazhai

வாழையில் நோய்களை சூடோமோனஸ் மூலம் கட்டுபடுத்துவது எப்படி

ஸ்ரீவைகுண்டத்தில் வாழை விவசாயிகளுக்கு கிள்ளிகுளம் வேளாண்மை கல்லுரி மாணவிகளின் செய்முறை பயிற்சி நடந்தது. ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியில் நடந்த பயிற்சி பட்டறையில் மேலும் படிக்க…

mazhai

தென்னையில் வாடல் நோயை கட்டுபடுத்துவது எப்படி?

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 200 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சானக்கலவை 200 கிராம் வீதம் மக்கிய சாண எருவுடன் கலந்து மேலும் படிக்க…

mazhai

சம்பா பயிரில் இலைகருகல் நோய்

வேதாரண்யம் வட்டாரத்தில் சம்பா பயிரில் ஏற்பட்டுள்ள இலைகருகல் நோயை சரிசெய்ய, வேதாரண்யம் வட்டார விவசாய உதவி இயக்குனர் மணிகண்டன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும் படிக்க…

mazhai

மழைக் காலத்தில் பருத்தி பயிர்களைப் பாதுகாக்கும் முறைகள்

மழைக் காலத்தில் பருத்தி பயிர்களைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். இரா. மேலும் படிக்க…

mazhai

சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் நோய் தடுக்கும் திறன்

சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் மண் மற்றும் இலை வழி மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்துகிறது, சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ், மண்ணின் மூலம் பரவும் நோய்களுக்கான மேலும் படிக்க…

mazhai

பருவநிலை மாற்றத்தால் நெல்பயிரைத் தாக்கும் நோய்கள்

பருவநிலை மாற்றத்தால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. வளி மண்டலத்தில் மாசு நிறைந்துள்ளது. இதனால் மழைக் காலத்திலும் குளிர்காலத்திலும் நெற் பயிரைத் தாக்கும் மேலும் படிக்க…

mazhai

நெற்பழம் நோய் தடுப்பு

கும்பகோணம் அருகே சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் கோவிந்தன் நெற்பழம் நோய் தடுப்பு குறித்து யோசனை தெரிவித்தார். மேலும் படிக்க…

mazhai

சம்பா நெல்பயிரில் விதை நேர்த்தி

நெல் பயிரிடும் விவசாயிகள் விதை நேர்த்தி செய்து விதைக்கும்படி கருங்குளம் வேளாண்மை அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார். சம்பா நெற்பயிர் சாகுபடியில் விதை மேலும் படிக்க…

mazhai

பிசான பருவ நெல் விதை நேர்த்தி

மானூர் வட்டார பிசான பருவ நெல் சாகுபடியாளர்கள் மற்றும் புரட்டாசி பட்ட உளுந்து, பயறுவகை சாகுபடியாளர்கள் விதை நேர்த்தி செய்து விதைக்க மேலும் படிக்க…

mazhai

நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை

சம்பா பட்டத்தில் சாவித்திரி, ஆடுதுறை 38, ஆடுதுறை 39, தாபட்ளா, கே.ஆர். எச். 2, கோ.ஆர்.எச்.3, வெள்ளை பொன்னி போன்ற ரகங்கள் மேலும் படிக்க…

mazhai

நெல் சாகுபடியில் குலை நோய்

தற்போது நிலவி வரும் பருவநிலை காரணமாக நெல் பயிரில் குலை நோய் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது. நோய்க்கான காரணங்கள் குறைவான மேலும் படிக்க…

mazhai

காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி

ஆடிப்பட்ட காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி  செய்ய வேண்டியதின் அவசியத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் மேலும் படிக்க…

mazhai

வாழை சாகுபடி டிப்ஸ்

கற்பூரவல்லி வாழை ஏக்கருக்கு செலவு போக நிகர வருமானமாக 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என்று கூறுகிறார் அனுபவ விவசாயி ஆசிரியர் மேலும் படிக்க…