kanvali1

இயற்கை வேளாண் பிதாமகர் பாஸ்கர் சவே மறைந்தார்

‘இயற்கை வேளாண்மையின் காந்தி’ என்று புகழப்படும் குஜராத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண் அறிஞர் பாஸ்கர் சவே பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. அதேநேரம், விவசாயிகள் தற்கொலை அதிகரித்திருப்பது தொடர்பாக எம்.எஸ். சுவாமிநாதனுக்கு 2006-ல் அவர் எழுதிய Read More

kanvali1

திராட்சையில்.. சவால் விட்ட ரசாயனம்… சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்…

தெருவுக்குத்தெரு பலசரக்குக் கடை இருக்கிறதோ, இல்லையோ… மருத்துவமனைகள் இருக்கின்றன. அவற்றின் வாயிலிலேயே பழக்கடை… இளநீர் கடை ஆகியவையும் முளைத்திருக்கின்றன. எந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி… நோயாளியைப் பார்க்க வருபவர்கள், ஆப்பிள், திராட்சை, சாத்துக்குடி என Read More

kanvali1

ஒருங்கிணைந்த பண்ணையம் கொடுக்கும் ஒப்பற்ற வருமானம்!

விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார், தன் வாழ்நாள் முழுக்க வலியுறுத்தி வந்தார். ‘ஜீரோ பட்ஜெட் பிதாமகர்’ சுபாஷ் பாலேக்கரின் கருத்தும் Read More

kanvali1

ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயியின் அனுபவம்

” ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவின்றி இயற்கை முறையில் விவசாயம் செய்வது. தமிழகத்தில் இந்த பழைய முறை புதிய மாற்றத்தை அளித்துவருவது மகிழ்ச்சியான விஷயம். நானும் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் கடந்த 9 Read More

kanvali1

‘நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’ – பிரகாஷ்ராஜ்

இயற்கைக்கு முன்ன நாமெல்லாம் ரொம்பவும் சின்னவங்கதான். பூமியோட ஆயுள் ரொம்பவும் அதிகம். நமக்கு ஒரு நொடி மாதிரிதான் பூமிக்கு 100 வருஷம். டைனோஸரையே இயற்கை பாத்துடுச்சு, அதனால இயற்கையை நாம காப்பாத்துறோம்ங்கிற கர்வம் வரவே Read More

kanvali1

’நான் முதல் தலைமுறை விவசாயி'

நல்ல சம்பளம் தரும் ஐ.டி. துறை வேலைக்குப் பதிலாக விவசாயத்தில் ஈடுபாடு காட்டும் இளைஞர்களின் வரிசையில் ஒருவர்தான் என்றாலும், செந்தில்குமாரின் வாழ்க்கையும் இயற்கை வேளாண்மையை அவர் முன்னெடுக்கும் முறையும் வித்தியாசமானவை. நமது மரபு விவசாய Read More

kanvali1

ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி டிப்ஸ்

ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி பற்றி தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தகவல் தருகிறார். தேர்வு செய்யப்பட்ட நிலத்தை இரண்டுசால் புழுதி உழவு செய்ய வேண்டும். 150 கிலோ கன Read More

kanvali1

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்!

விவசாயத்தில செலவுக்கும் வரவுக்குமே சரியாப் போகுது, இதுல எங்கெருந்து லாபம் கிடைக்குறது!” இதுதான் இன்று பெரும்பாலான விவசாயிகளின் புலம்பல். இந்தக் காரணத்தினாலேயே விவசாயத்தைக் கைவிட்டோர் பலர். அதாவது இப்போது நீங்கள் விவசாயம் செய்ய வேண்டுமானால், Read More

kanvali1

சந்திப்பு: ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர்

பொள்ளாச்சி பகுதியில், இன்றைய தேதியில் ரசாயனமே விழாத விளைநிலமொன்று உள்ளது என்றால், நம்புவது சற்று கடினம் தான். ஆனால், மூன்று தலைமுறைகளாக, எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக்கொல்லிகளையோ பயன்படுத்தாமல், இயற்கையும், நவீனமும் கைகோர்க்கும் விவசாயம் Read More

kanvali1

ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு

பசுமை விகடன் வழங்கும்  ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி. இடம்: நேஷனல் அகாடமி ஸ்கூல் ராமநாதபுரம் – மண்டபம் சாலை, செக்போஸ்ட் அருகில் , ராமநாதபுரம் தேதி: 09-05-2015,  காலை 10 மணி Read More

kanvali1

ஜீரோ பட்ஜெட் விவசாயம் விளைச்சல் அதிகம்!

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் முன்னோடி சுபாஷ் பலேகர் மைசூருக்கு வந்த போது பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் சுருக்கம்:       நாட்டில் இப்போது 4 லட்சம் விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறிவிட்டனர். Read More

kanvali1

நாட்டு பசுவின் மகிமை

அந்தக் குடுவைக்குள் பொன்னிறத் திரவம் நிறைந்திருந்தது. அதன் அடியில் தேங்கி நிற்கும் குருணைப் படலம். சுவை பார்த்த கையில் சில மணி நேரம் நீடிக்கும் நெய்யின் முறுகிய மணம். “வட இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நாட்டு Read More

kanvali1

ஜீவாம்ருதம் கொடுக்கும் அதிக மகசூல்

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள விவசாயி விஷ்ணுவர்தன ராவ். இவர் நாட்டு பசு மூலம் கிடைக்கும் சாணத்தையும் கோ மூத்திரத்தையும் வைத்து நல்ல மகசூல் கிடைத்து உள்ளதாக கூறுகிறார் நெல் சாகுபடிக்கு ஜீவாம்ருதம் Read More

kanvali1

இயற்கை வேளாண்மையால் பொருட்களுக்கு மவுசு: சுபாஷ் பலேகர்

“”இயற்கை வேளாண் தொழிற்நுட்பத்தை கையாண்டால் தான், உலக சந்தையில், விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்,” என, ஜீரோ பட்ஜெட் வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பலேகர்  தெரிவித்தார். பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில், “ஜீரோ Read More

kanvali1

கிருஷ்ணப்ப தாசப்பவின் ஜீரோ பட்ஜெட் விவசாய பண்ணை

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை சுபாஷ் பலேகர் பிரபல படுத்தி வருகிறார். அவருடைய விவசாயத்தை பின்பற்றும் கர்நாடகாவில் மாண்ட்யவில் உள்ள திரு கிருஷ்ணப்ப தாசப்பவின் பன்னூர் பண்ணை மிகவும் புகழ் பெற்றது. இந்த பண்ணையை இது Read More

kanvali1

ஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்

தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகளின் பெயர்களும் தொலை பேசி எண்களும். நன்றி: ஜீரோ பட்ஜெட் இனைய தளம் 1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, Read More

kanvali1

ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால் என்ன?

ரசாயன விவசாயத்தினால் வரும் கேடுகளை எதிர் கொள்ள இயற்கை விவசாயம் ஒரு பதிலாக சொல்ல படுகிறது. ஆனால் மராத்தியத்தில் இருந்து வரும் திரு சுபாஷ் பலேகர் சுலபமான ஒரு பதிலை வைத்து இருக்கிறார். இதற்கு Read More

kanvali1

ஜீரோ பட்ஜெட் விவசாயம் பற்றிய தமிழ் புத்தகங்கள்

ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்வது எப்படி? நாடு பசு மகத்துவம் நம் நிலம் ஜீரோ பட்ஜெட் விவசாயம்  – போஷன் சாஸ்திரா ஜீரோ பட்ஜெட் விவசாயம்  – சஹாஜி வன  சாஸ்திரா ஜீரோ பட்ஜெட் Read More

kanvali1

இயற்கை விவசாயம் விழுப்புரத்தில் பயிலரங்கம்

இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தின் சார்பில் “ஜீரோ பட்ஜெட்‘” இயற்கை விவசாயம்  குறித்த நான்கு பயிற்சி முகாம் நடக்கிறது. விழுப்புரம் Read More

kanvali1

மண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டிப்ஸ்

ஜீரோ பட்ஜெட் விவசாயம் பிரபல படுத்திய திரு சுரேஷ் பலேகர் அவர்களின் மண்புழு பற்றிய டிப்ஸ்: மண்புழுக்கள், அள்ள அள்ளக் குறையாமல் மண்ணில் பொதிந்து கிடக்கும் சத்துக்களை வெளியே கொண்டு வந்து பயிர்களுக்குக் கொடுக்கும். Read More