நீங்கள் உண்ணும் உணவுகளில் எதில் அதிகம் கார்பன் வெளியிட படுகிறது என்பதை காட்டும் படம்.
உதாரணத்திற்கு, ஒரு கிலோ பருப்புக்கு 0.9கிலோ வெளியிடப்படுகிறது.
புலால் உணவுகளான மட்டன், மாட்டு கறி ஆகியவை மிகவும் அதிகம் கார்பன் தேவை படுகிறது.
இந்த கார்பன் மூலம் உலகம் வெப்பம் மாயம் பாதிக்கிறது.
பல நாடுகளில் Meatless Monday போன்று புலால் உண்ணுவதை குறைக்க வழி செய்து கொண்டு உள்ளனர். 2021இல் புலால் உண்பதை குறைத்து நம் உடல் நலம் காப்போம். அப்படியே உலகம் வெப்பம் ஆவதையும் குறைப்போம். என்ன நான் ஒருவன் மாறினால் எல்லாம் மாறிவிடுமோ என்கிறீர்களா? 100 கோடி மக்கள் ஜனத்தொகை கொண்ட நாட்டில் ஒவ்வொருவரும் செய்யும் சிறு செயலும் பெரிய
அளவில் மாற்றம் ஏற்படும்!
பருப்பு – 0.6
பால் – 1.9
அரிசி – 2.9
முட்டை – 4.8
கோழி இறைச்சி – 6.9
பன்றி இறைச்சி – 12.1
சீஸ் – 13.5
மாட்டு இறைச்சி – 27
மட்டன் – 39.2
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்