ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு கலர் கலராக பட்டாம்பூச்சி விருந்தினர் வந்து செல்கிறார்கள் தெரியுமா? (Yearly butterfly migration)
மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை காலம் ஆரம்பிக்கும் ஜூன் ஜூலை மாதங்களில் பட்டாம்பூச்சிகள் தமிழ்நாட்டிற்கு வருகின்றன. இங்கே மழை காலம் ஆரம்பிக்கும் ஐப்பசி மாதத்தில் இவை திரும்பி செல்கின்றன.
பறவைகள் போல இவையும் ஒவ்வொரு ஆண்டும் அதே பாதையில் வந்து செல்கின்றன.
திரும்பி தம் ஊருக்கு செல்வதற்கு முன் சேற்றில் உட்கார்ந்து அதில் உள்ள தாது பொருட்களை உண்டு தன பயணத்தை ஆரம்பிக்கின்றன.
இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டில் பல இடங்களில் மேற்கு திசையை நோக்கி கூட்டம் கூட்டமாக கலர் கலராக இவை செல்வதை பார்க்கலாம்.
இவற்றின் ஆண்டு பயணத்தை பற்றிய ஒரு காணொளி
செப்டம்பர் மாதம் பிக் பட்டாம்பூச்சி மாதமாக கொண்டாட படுகிறது. நீங்களும் இவற்றை பற்றிய தகவல்களை இங்கே அறியலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்