தையல் பறவை (Common Tailor Bird) 4 இன்ச் நீளமே இருக்கும் பழுப்பு நிற பறவை.
இந்தியாவில் பல சிறிய நகரங்களில் இவற்றை பார்க்கலாம். பூச்சிகள், தேன் ஆகியவற்றை உண்ணும் இவை கூடு கட்டுவது
இயற்கையின் ஒரு அதிசயம்.
வாருங்கள், இந்த பறவை எவ்வளவு அழகாக தையல் முடிச்சு போட்டு கூடு காட்டுகிறது என்பதற்கான காணொளி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்