1. ஒரு பானையை எடுத்து கொள்ளவும்
2. அதில் 10 லிட்டர் கோமூதிரத்தை விடவும்
3. ஒரு கிலோ புகை இலையை நெசுக்கி போடவும்
4. அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ பூண்டை அரைத்து சேர்க்கவும்
5. இதனுடன், ஐந்து கிலோ வேப்பனிலை அரைத்து சேர்க்கவும்.
6. இந்த கரைசலை நன்றாக கொதிக்க வைக்கவும்
7. ஒரு நாள் முழுவதும் இந்த கரைசலை விட்டு வைக்கவும்
8. அடுத்த நாள், இந்த கரைசலை துணி வைத்து வடி கட்டவும்.
இப்போது அக்னி அஸ்த்ரா ரெடி. இந்த மருந்தை இலைகளின் மீது இட்டால், பூச்சிகளை கட்டு படுத்தலாம்
நன்றி: ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பலேகர் இணைய தளம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
1 லிட்டர் தண்ணீருக்கு எவ்வளவு அக்னி அஸ்திரா சேர்க்க வேண்டும்