தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் “”வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை”யில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி அங்கக வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் பற்றிய ஒருநாள் கட்டணப் பயிற்சி நடைபெற உள்ளது.
மண்வளப் பாதுகாப்பு, வீட்டுத்தோட்டம், உயிர் உரங்கள், இயற்கைவழி பயிர் பாதுகாப்பு, மண்புழு உரத் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடுகள் பஞ்சகவ்யா தயாரிப்பு, அங்ககச் சான்றளிப்பு குறித்த விபரங்கள் போன்ற விஷயங்கள் பயிற்சியில் சொல்லித்தரப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு , தலைவர் மற்றும் பேராசிரியர் வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. தொலைபேசி : 04226611206
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்