இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகிலுள்ள கடுகுப்பட்டு, அருணன் இயற்கை வேளாண்மை பயிற்சிக் களத்தில், பிப்ரவரி 24-ம் தேதி, கரிம விவசாயிகள் கட்டமைப்பின் 18-ம் ஆண்டு விழா மற்றும் இயற்கை இடுபொருள் நேரடித் தயாரிப்புப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளன.

பயிற்சி நடைபெறும் நாள் : 24.02.2018

நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.

கட்டணம் – இலவசம்.

முகவரி :அருணன் இயற்கை வேளாண்மை பயிற்சி,கடுகுப்பட்டு,மதுராந்தகம்,காஞ்சிபுரம் மாவட்டம் – 603306.

இந்த இயற்கை இடுபொருள் தயாரிக்கும் பயிற்சியில் இடுபொருள் பயன்படுத்தும் முறைகள், பயிர் பாதுகாப்பு குறித்த நேரடி செயல் விளக்கம், கீரை மற்றும் காய்கறி சாகுபடி பயிற்சிகள் நடைபெறவுள்ளது.

ஜீவாமிர்தம், பஞ்சகாவியம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம், மோர் கரைசல், தசக்காவியம், பு+ச்சி விரட்டிகள், முட்டை கரைசல், மண்புழு உரம் தயாரிக்கும் முறை, இயற்கை உரம் மற்றும் நெல்லி கரைசல் போன்ற 15 இடுபொருட்கள் தயாரிப்பு முறைகள், அவற்றை சேமித்து பயன்படுத்தும் முறைகள் மற்றும் பயன்கள் குறித்து கற்றுத்தரப்படவுள்ளது.

தொடர்பு எண: 9159456698 , 9443331393

 

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *