இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், ஈஷா இயற்கை விவசாயப் பண்ணை சார்பாக 2019 ஏப்ரல் 28-ம் தேதி அன்று இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
பயிற்சி கட்டணம் : ரூ.300
முகவரி :
ஈஷா இயற்கை விவசாயப் பண்ணை,
நல்லவண்பாளையம்,
திருவண்ணாமலை மாவட்டம்.
தொடர்புக்கு : 9442590077
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
இப்பயிற்சியில்ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், பத்திலை கஷாயம் உட்பட 12 வகையான இயற்கை இடுபொருள் செய்முறை விளக்கப் பயிற்சி நேரடியாக அளிக்கப்படும்.
இரசாயன முறையில் இருந்து இயற்கை விவசாய முறைக்கு திரும்பும் புதிய விவசாயிகளுக்கு மாற்றத்திற்கான தொடக்கமாகவும், இயற்கை விவசாயத்தின் நுழைவாயிலாகவும் அமையும்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்