30 கிராம் அரளி கொட்டைகளை எடுத்து அரைத்து, 10 அல்லது 12 லிட்டர் நீரில் கலக்கவும்.
அதனுடன், காதி சோப்பு பௌடரை கலக்கி, இரவில் ஊற விடவும்.
மறு நாள், இந்த நீரை செடிகளின் மீது தெளிக்கலாம். இது நிறைய பூசிகளை அழிக்கும் ஆற்றலைகொண்டது.
ஆதாரம்: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “இயற்கை பூச்சி கொல்லி”