இயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்யும் முறை:
- எருக்கு, வேம்பு, நொச்சி இந்த மூன்று மரங்களின் இலைகள் ஒவோவொன்றும் மூன்று கிலோ எடுத்து கொள்ளவும்
- இவற்றை மூன்று லிட்டர் பசு மூத்திரத்தில் இரண்டு லிட்டர் நீர் சேர்த்து ஊற விடவும்.
- அடுத்த நாள் காலை , இந்த கரைசலை எடுத்து வடி கட்டி அதனுடன் அறுபது லிட்டர் நீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கவும்
- சிறிது காதி சோப்பு கரைசலுடன் சேர்த்து தெளிதல் நல்ல பலன் கிடைக்கும்
நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்
இயற்கை பூச்சி கொல்லி பற்றிய மற்ற செய்திகளை இங்கே படிக்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Hi we are planning to cultivate green leafy veg. Whether the above said method can be used as pesticide? If yes then when and how much can be used for 1 acre