இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஜனவரி 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள்.
இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது.
பயிற்சி நடக்கும் நாட்கள்: 14,15,17,29,3o மற்றும் 31. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்