இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஏப்ரல் 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள்.
இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: 8,9,11,15,16,18,19,20-23, 26, 27. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408 மற்றும் 09442531699.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
மதிப்பிற்குரிய விஞ்ஞானி நம்மாழ்வார்க்கு உயர்ந்த மரியாதையுடன் எனது அடக்கமான நன்றி மற்றும் வணக்கம்
அவரது சேவை மாநில மற்றும் நாட்டின் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக மற்றும் அவரது அறிவை / அனுபவத்தை பெரிதும் பாராட்டத்தக்கது
பாஷ்யம் மல்லன்.