இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்

பாஸ்கர் இந்தியன் இன்ஸ்டிடுட் ஆப மனஜெமென்ட் (Indian Institute of Management) கல்வி நிறுவனத்தில் பொருளாதார பேராசிரியர் ஆக இருந்தவர். இப்போது கும்பகோணம் அருகே இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறார்.

இவருடைய அனுபவங்கள்:

 • 8 ஏகர் நிலம்
 • ADT 46, CR 1009 and BPT போன்ற வகைகளை பயிர் இடுகிறார்
 • இந்த வருடம் ADT  43  பயிர் இட்டு உள்ளார்
 • இயந்திரத்தை வைத்து அறுவடை செய்கிறார். வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பது நாள் திட்டத்தால் கஷ்டம் ஆனதே இதற்கு காரணம
 • 2006 ஆண்டு ஒரு ஏக்கருக்கு 6.5 டன் வரை சாகுபடி கிடைத்துள்ளது
 • இதே அளவு ஒவ்வொரு வருடமும் கிடைக்கிறது என்கிறார்.
 • இவரின் அனுபவங்களை வீடியோவில் பார்க்கலாம்

நன்றி:Advanced Agricultural Practices இணைய தளம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

One thought on “இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்

 1. we have 300 lime tres aged 1.5 years. now srarted flowering also. now witch fertilizer we want apply?what isthe dosage?which month we want to apply?
  thanks
  regards
  siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *