திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் நல்வாழ்வு ஆஸ்ரமத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி இயற்கை விவசாய கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வார் கருத்து உரைக்கிறார். பயிற்சி கட்டணம் Rs 100. மதிய உணவு, குறிப்பேடு அளிக்க படும்.தொடர்புக்கு 09443043074 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்