ஏப்ரல் 6 2017, நம்மாழ்வார் பிறந்தநாள்; மரபு விதை நாள்

ஏப்ரல் 6 2017, நம்மாழ்வார் பிறந்தநாள்; மரபு விதை நாள் அழைப்பு..

காலை 9 மணி முதல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மரபு விதைகளை மக்கள் பார்வைக்கு வைக்க வானகம் ஏற்பாடு செய்ய உள்ளது, ஒரே ஒரு விதை வைத்திருந்தாலும் அது நஞ்சில்லா உணவிற்கு வழி வகுக்கும், எனவே உங்களிடம் உள்ள விதைகளை ஏப்ரல் 6 நம்மாழ்வார் பிறந்தநாளான “மரபு விதை நாளில்” காட்சிப்படுத்த விரும்புவோர் முன்கூட்டி தொடர்பு கொள்ளவும் 09994277505 / 09488055546

நண்பர்கள் அனைவரையும் வானகம் நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவும் அன்புடம் அழைக்கிறது

உங்களின் பங்களிப்பு விவசாயிகள் தனித்து இல்லை என்ற உணர்வும், தொடர்ந்து மக்களுக்கான பணியில் ஈடுபட உந்து சக்தியாகவும் இருக்கும், சிறு தொகையாக இருந்தாலும் மக்களின் பங்களிப்போடு இதனை செய்வதில் வானகம் மகிழ்ச்சி அடைகிறது, பின்வரும் வங்கி கணக்கில் நீங்கள் அளிக்க விரும்பும் தொகையை செலுத்தி nammalvarecologicalfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரியபடுத்தவும்.

Nammalvar Ecological Foundation
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor branch, karur


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *