ஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை பயிற்சி 

நாள் : 26, 27, 28 அக்டோபர் 2018 (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்)

பயிற்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் : ரூ. 600

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

முகவரி :

கொழிஞ்சி உயிர்ச்சு ழல் பண்ணை,
ஒடுகம்பட்டி,
கீரனு}ர்,
புதுக்கோட்டை – 622502.

முன்பதிவு செய்ய : 9842433187 , 04312331879 .

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

இப்பயிற்சி வகுப்பில் கால்நடை பண்ணை அமைக்கும் முறை, பரண் மேல் ஆடு வளர்ப்பு முறை, தீவனம் அளிக்கும் முறை, தீவனங்களை அறுவடை செய்யும் முறை, தீவனங்களை சாகுபடி செய்யும் முறை, ஒருங்கிணைந்த பண்ணை முறையில் ஆடு மற்றும் மாடு வளர்க்கும் முறை, விற்பனை செய்யும் முறை மற்றும் சந்தைப்படுத்துதல் முறைகள் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியில் முன்னோடி இயற்கை விவசாயிகள், விவசாய வல்லுநர்கள் போன்றவர்கள் பயிற்சி வழங்கவுள்ளனர். பயிற்சிக்கு வரும் விவசாயிகளுக்கு தங்குமிடம், உணவு மற்றும் களப்பயணம் போன்றவை வழங்கப்படுகிறது.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை பயிற்சி

  1. ராஜா சிங் says:

    மிகவும் அவசியம் தேவை இன்றைய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது நான் இதை தொடர்ந்து கடைபிடிக்க உள்ளேன் நன்றி தெரிவித்து கொள்கிறேன் பழனி ராஜா சிங் 8778280690

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *