ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை சுபாஷ் பலேகர் பிரபல படுத்தி வருகிறார்.
அவருடைய விவசாயத்தை பின்பற்றும் கர்நாடகாவில் மாண்ட்யவில் உள்ள திரு கிருஷ்ணப்ப தாசப்பவின் பன்னூர் பண்ணை மிகவும் புகழ் பெற்றது.
இந்த பண்ணையை இது வரை மூன்று லட்சம் விவசாயிகள் பார்வை யிட்டுளார்கள் என்கிறார்கள்!
இந்த பண்ணையை பார்வை இட்ட ஒருவர் புகை படங்களை எடுத்து
வெளியிட்டுள்ளார். இதனை இங்கே பாருங்கள்!
உதாரணத்திற்கு ஜீரோ பட்ஜெட் மூலம் விளைந்த வாழை
கிருஷ்ணப்ப தாசப்ப தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 09880587545.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்