சிறுநீரில் இருந்து struvite எனப்படும் உரத்தை பிரித்து எடுக்கலாம் என்பதை பற்றி முன்பு படித்து உள்ளோம்.
நேபாளில் எளிமையான இயந்திரங்களை கொண்டு சிறுநீரில் இருந்து உரத்தை பிரித்து எடுக்கும் முறையை பற்றிய ஒரு வீடியோ இங்கே பார்க்கலாம்.
இந்த ஆராய்ச்சி சுவிட்சர்லாந்தில் உள்ள பல்கலை கழகத்தால் செய்ய பட்டது
வீடியோ முடிவில் struvite மூலம் சாகுபடி செய்யப்பட்ட மா,காய்கறிகளை பார்க்கலாம்.
நம் நாட்டில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில் நிலையங்களில் சிறுநீரை சேகரித்து இந்த தொழிற்நுட்பம் மூலம் struvite தயாரித்தால் ரசாயன உர தேவை குறையும்.. யாராவது செயல் படுத்துவார்களா?
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்