சிறுநீர் உரம் ஆகுமா?

நம்முடைய சிறுநீரில் nitrogen  நிறைய இருக்கிறது. இந்த உண்மையை வைத்து கொண்டு, சுரேந்திர பிரதான் என்ற ஆராய்ச்சியாளர், சிறுநீரிலிருந்து நல்ல எரு தயாரிப்பது எப்படி என்று கண்டு பிடித்து உள்ளார்.

சிறுநீரும், மர சாம்பலும் இணைத்து காய்கறி செடிகளுக்கு கொடுத்தால் செடிகள் நன்றாக காய்கின்றன. எந்த விதமான வியாதிகளும் வருவதில்லை. சிறுநீர் என்பது 99 % கிருமிகள் இல்லாத ஒரு திரவம். இதனால், ஒருவர் இடமிருந்து கிருமிகள் பரவ வாய்ப்பே இல்லை!


நம்ப முடிய வில்லையா? இதோ இதை பற்றிய செய்தி – சயின்ஸ் டெய்லி என்ற இணையத்தில்.

Reference: Pradhan et al. Stored Human Urine Supplemented with Wood Ash as Fertilizer in Tomato (Solanum lycopersicum) Cultivation and Its Impacts on Fruit Yield and Quality. Journal of Agricultural and Food Chemistry, 2009; 57 (16): 7612


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “சிறுநீர் உரம் ஆகுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *