மனித சிறுநீரின் உர மகிமையை பற்றி ஏற்கனவே நாம் படித்து உள்ளோம். உங்கள் வீட்டில் உள்ள காய்கறி தோட்டத்திற்கு நீங்கள் சிறுநீரை எப்படி உரமாக பயன் படுத்தலாம் என்பதை பார்க்கலாமா ?
- கழிவறையில் கோக் பெப்சி பாட்டில் வைத்து கொள்ளவும். நீங்கள் சிறுநீர் செல்லும் பொது இந்த பாட்டிலில் சிறுநீரை சேகரிக்கவும்
- சேர்த்த சிறுநீரில் ஒன்றுக்கு பத்து (1:10) என்ற விகிதத்தில் நீரை சேர்க்கவும்
- சேர்த்த கலவையை காய்கறி செடிகளின் வேர் பகுதியில் விடவும்
- தினமும் செடிகளின் இலைகளை கவனித்து வரவும். இலைகள் மஞ்சள் பட ஆரம்பித்தால், நீரை அதிகம் கலக்கவும்
- செடிகள் நன்றாக இல்லை விட்டு ஆனால் பூ/காய் வரவில்லை என்றால், அளவை குறைக்கவும்
குறிப்புகள்:
- சிறுநீரை ஒரு நாள் வரை வைத்து இருக்க வேண்டாம். இதனால், சிறுநீரில் அம்மோனியா வந்து துர்நாற்றம் வரும். செடிகள் பாதிக்க படும்
- சிறுநீர் ஒரு Sterile திரவம். சிறுநீரில் எந்த விதமான பக்டீரியா வைரஸ் இருப்பதில்லை. தைரியமாக பயன் படுத்தலாம்
- பொதுவாக செடிகளின் வேர் பகுதியில் இந்த திரவத்தை விடவும். இலைகள் மீது இட வேண்டாம்.
- வேர்கள் நனைய வேண்டும். ஆனால், நீர் தேங்கி நிற்க வேண்டாம்
நன்றி: eHow இணையத்தளம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
என் பெயர்: திரு பாஷ்யம் மல்லன், வயது 55
நான் பம்பாயில் பிறந்தது, ஆனால் எனது பூர்வீகம் தஞ்சாவூர்
நான் ஒரு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் பொது மேலாளராக (GM) வேலை செய்து வருகிறேன, தற்போது காஷ்மீரில் நெடுஞ்சாலை மற்றும் சுரங்கம் கட்டுமான வேலை.
உலகம்பரந்த சுற்றிலும் பணிபுரிந்த பெருமை எனக்கு
தொழில்ரீதியாக, நான் ஒரு இயந்திர பொறியாளர்.
எனக்கு Kumbakkonam அருகே சில விவசாய பண்ணை நிலம் உள்ளது
வேளாண்மை புத்தகம் படிக்க ஆர்வம்.
எனது தபால் முகவரி:
42-A, பிளாட்-2,
முதல் மாடி,
ஜோதி ராமலிங்கம் தெரு,
Madipakkam,
சென்னை 600091.
சென்னை-கைபேசி எண் – 9444544388
ஜம்மு காஷ்மீர்-கைபேசி எண் – 9596622888
நன்றி மற்றும் அன்புடன்
மல்லன்
“செயல்திறனுடன் இருங்கள்”
“முதல் விஷயங்களை முதலில் வையுங்கள்”
“புரிந்து கொள்ள முதலில் நாடுவாயாக, ”
“பிறகு உன்னை புரிந்து கொள்ள முடியும்”