ஜீரோ பட்ஜெட் விவசாயம் விளைச்சல் அதிகம்!

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் முன்னோடி சுபாஷ் பலேகர் மைசூருக்கு வந்த போது பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் சுருக்கம்:

ஜீரோ பட்ஜெட் மைசூர் விவசாயி கிருஷ்ணப்பா  Courtesy: Hindu
ஜீரோ பட்ஜெட் மைசூர் விவசாயி கிருஷ்ணப்பா Courtesy: Hindu

 

 

 

  • நாட்டில் இப்போது 4 லட்சம் விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறிவிட்டனர். கர்நாடக, தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் பீகார், மகாரஷதிரா மாநில விவசாயிகளை விட அதிகம் ஜீரோ பட்ஜெட் முறை பயன் படுத்திகிறார்கள்
  •  ரசாயன வேளாண்மையில் ஒரு ஹெக்டேருக்கு பாஸ்மதி அரிசி 12 க்யுன்டால் விளைச்சல் கிடைத்தால் ஜீரோ பட்ஜெட் முறையில் 18-24 க்யுன்டால் விளைச்சல் வரை கிடைக்கிறது.
  • உரம் மற்றும் பூச்சிகொல்லிகள் செலவு இல்லாததால் லாபம் அதிகம்
  • அரசாங்கம் இந்த முறை மீது நம்பிக்கை கொள்ளாததாலும் கடன், இன்சூரன்ஸ் கிடைக்காததாலும் விவசாயிகள் தயங்குகிறார்கள்

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பற்றி இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம்

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஜீரோ பட்ஜெட் விவசாயம் விளைச்சல் அதிகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *