ஒரு பக்கம் விவசாயிகளின் பிரச்சினைகளான மின் தட்டுப்பாடு போன்ற செய்திகள் வந்து கொண்டிரிந்தாலும், சில நல்ல செய்திகளும் வந்து கொண்டு தன்இருக்கின்றன..
திருச்சி அருகே உள்ள முசிறி வட்டத்தில் உள்ள சின்னதுரை என்ற விவசாயி தமிழ் நாட்டில் மிக அதிகமாக, ஒரு ஹெக்டருக்கு 17 டன் அரிசி சாகுபடி செய்து ஒரு சாதனை படைத்துள்ளார். அவர் பெரிய கொடுந்துரை என்ற கிராமத்தை சேர்ந்தவர்.
சின்னதுரை, செம்மை நெல் சாகுபடி (SRI ) திட்டத்தை பயன் படுத்தி இந்த சாதனை படைத்துள்ளார். பத்து நாள் நாற்றுகளை மாற்றி அமைத்து, ஐந்து டன் இயற்கை எரு உபயோக படுத்தி உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு: ஹிந்து நாளிதழ்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்