நம்மாழ்வாரின் வானகத்தில் இயற்கை விவசாய பயிற்சி

 

 

 

 

 

 

 

 

 

இப்பயிற்சியில்
* இயற்கை வழி வேளாண்மை , மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல், மழை நீர் அறுவடை, உயிர்வேலி, ஒருங்கிணைந்த பண்ணை, இடுபொருள் செய்முறை பயிற்சி , களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் , கால் நடை பராமரிப்பு ,
* நிலங்களை தேர்வு செய்தல், காடு வளர்ப்பு
* மரபு விளையாட்டு
ஆகியவை இடம்பெறும் .
> பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.
> பயிற்சி வருகிற ஏப்ரல் 7, 2017 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி 9 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.
> பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் .

> பயிற்சியில் குறைந்த 40 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
பயிற்சி நன்கொடை : ரூ 1800/-
தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள் :
வங்கி கணக்கு எண் :
Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor branch, karur district , tamilnadu .


> முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
> முன்பதிவுக்கு: 09445968500 , 09944236236

குறிப்பு :
1. வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது , பாலித்தின் பைகள், சோப்பு , ஷாம்பு, பேஸ்ட், கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
2. பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
3.களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
4. பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “நம்மாழ்வாரின் வானகத்தில் இயற்கை விவசாய பயிற்சி

 1. Mohan Venkataraman says:

  ஐயா நான் சென்னை கோயம்பேடுல் வசிக்கிறேன்.எனக்கு இயற்கை விவசாயத்தில் விளைவித்த உணவுப் பொருட்கள் காய்கறிகள் பழங்கள் அரிசி கோதுமை இதர விளை பொருட்கள் சிறு வியாபாரம் செய்ய அனுப்ப இயலுமா? தாங்கள் என்ன விலைக்கு தருவீர்கள் ?
  மோகன் வெங்கட்ராமன்.
  கோயம்பேடு
  சென்னை
  செல்.9445577419 வாட்ஸ் அப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *