பாரம்பரிய நெல் விதை விழா 2014

மே  மாதம் 29-30 அன்று திருத்துறைபூண்டி தாலுகா ஆதிரங்கம் இடத்தில உள்ள CREATE டிரஸ்ட் பாரம்பரிய நெல் விதைகள் விழா
நடத்தியது.

இந்த ஆண்டு 4500 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஒவ்வருவரும் 4 கிலோ நெல்  கொடுத்து 2 கிலோ நெல்  விதை எடுத்து எடுத்து சென்றனர். 2007 வருடம் 15 வகை நெல் விதைகள் மட்டுமே ஆரம்பித்து இந்த வருடம் 151 வகை பாரம்பரிய நெல் விதைகள் இந்த விழாவில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டன

இந்த விழாவில் 2013 வருடம் மறைந்த இயற்கை விவசாய தந்தை Dr நம்மாழ்வாருக்கு அஞ்சலி  செய்ய பட்டது

10 ஆண்டு முன்பு ஆதிரங்கம் வந்து பாரம்பரிய நெல் முக்கியதத்துவத்தை எடுத்து உரைத்த தேவிந்தர் ஷர்மா அவர்கள் இந்த விழாவிற்கு வந்து பேசினார்

இது பற்றி ஆங்கிலத்தில் வந்துள்ள செய்திகள்:

Southern Indian States show the way in conserving and preserving native rice.

Silent revolution
இந்த விழாவில் இருந்து சில காட்சிகள்:

 

CREATE இயக்கத்தின் நெல். ஜெயராமன் பேசுகிறார்
CREATE இயக்கத்தின் நெல். ஜெயராமன் பேசுகிறார்
தேவிந்தர் ஷர்மா விழாவில் பேசுகிறார்
தேவிந்தர் ஷர்மா விழாவில் பேசுகிறார்
விழாவில் உள்ள ஸ்டால்களை பார்வை இடுகின்றனர்
விழாவில் உள்ள ஸ்டால்களை பார்வை இடுகின்றனர்
பாரம்பரிய நெல் விதைகள்
பாரம்பரிய நெல் விதைகள்
பாரம்பரிய நெல் விதைகளை வாங்க இருக்கும் விவசாயிகள்
பாரம்பரிய நெல் விதைகளை வாங்க இருக்கும் விவசாயிகள்
வந்து இருந்த கூட்டத்தின் ஒரு பகுதி
வந்து இருந்த கூட்டத்தின் ஒரு பகுதி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *