லேடி பர்ட் (lady bird) எனப்படும் இந்த பூச்சி விவசாயிகளின் நண்பன்.
இந்த பூச்சியை நீங்கள் தோட்டங்களில் பார்த்திருக்கலாம். அழகாக, சிவப்பும் கருப்பு நிறமும் DMK கலர் கொண்டிருக்கும்
இந்த பூச்சி செடிகளில் உள்ள சிறிய larva, measly bug, white fly, aphids போன்றவற்றை பிடித்து தின்னும். இலைகளை தாக்கும் புழுக்களையும் பிடித்து தின்னும்
கொத்துமல்லி, பீன்ஸ், பூச்செடிகள் இருக்கும் இடங்களை இந்த பூச்சிகள் நாடுகின்றன.
இந்த பூச்சிகள் தோட்டங்களில் இருந்தால், வீட்டு தோட்டங்களில் ரசாயன பூச்சி கொல்லிகளைகுறைக்கலாம்.
நன்றி: Center for Indian Knowledge Systems
பூச்சி கட்டுப்பாடு பற்றிய மற்ற இடவுகளை இங்கே பார்க்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்