வானகம் பண்ணையில் இயற்கை வாழ்வியல் பயிற்சி

வானகம் பண்ணையில் இயற்கை வாழ்வியல் பயிற்சி

முன்பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுவிட்டு மறுபடியும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

https://docs.google.com/forms/d/1UA3krwIYm8j-3dEDNDrRdO6_U_LIheuCZf44EhXN01g/viewform?usp=send_form

வணக்கம்,

 • வருகிற 2014 செப்டம்பர் மாதம் 12,13 & 14 ஆகிய தேதிகளில் வானகம் பண்ணையில் மூன்று நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி 12 ஆம் தேதி காலை 10 மணிக்குத் துவங்கி 14 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நிறைவடையும்.
 • பயிற்சியில் இயற்கை வழி வேளாண்மை, இயற்கை வழி மருத்துவம், தேனீ வளர்ப்பு, சிறுதானியம்,, பூச்சி நண்பன் , மாடி வீட்டுத்தோட்டம் & இயற்கை வேளாண் அடிப்படைகள் மற்றும் பல…. இடம் பெறும்.
 • பயிற்சியில் 50 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
 • பயிற்சியை வானகம் கல்வி குழுவினர் மற்றும் தொண்டர் படையினர் வழங்குவார்கள்.
 • பயிற்சி குறித்த நேரத்தில் நடைபெறும்.
 • பயிற்சி நன்கொடை : ரூ.1,200/- மட்டும்.
 • உணவு, தங்குமிடம், சான்று வழங்கப்படும்.

  நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள் :
  வங்கி கணக்கு எண் :

  Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
  IFSC Code : IOBA0001371
  Bank Name : Indian Overseas Bank,
  Branch Name : Kadavoor
  Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
  Bank Contact No : 04332 -279233
  email: kadavoorbr@erosco.iobnet.co.in

  ( அல்லது )

  பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய
  மணி ஆர்டர் முகவரி :

  M. செந்தில் கணேசன்
  வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
  சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
  கரூர் மாவட்டம் – 621 311

  முன்பதிவு அவசியம்.
  முன்பதிவுக்கு: 95666 67708, 9488055546, 84897 50624

  பயிற்சியின் முடிவில் நம்மாழ்வார் ஐயா எழுதிய
  1. புத்தகங்கள்
  2. செய்முறை விளக்கங்களுடன் கூடிய குறுந்தகடுகள்
  3. ஆவணப்படம்
  4. வானகம் மாத இதழ்
  5. சத்துமிகு தானியங்களான வரகு, குதிரைவாலி, கம்பு, போன்றவைகள்
  6. மூலிகை தேநீர் போன்ற பொருள்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும். அவற்றில் உங்களுக்குத் தேவையான பொருள்கள் வேண்டுமெனில் விலைக்கு வாங்கி செல்லலாம்.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “வானகம் பண்ணையில் இயற்கை வாழ்வியல் பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *