சிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டமிட்டு செயல் பாடு செய்வதை முன்பு படித்தோம்
இப்போது, சிக்கிம் மாநிலத்தை பார்த்து மேலும் 2 மாநிலங்கள் 100% இயற்கை விவசாயம் மாற முடிவு எடுத்து உள்ளன . இவை நாகாலாந்து மற்றும் மிசோரம். இதை தவிர மேகாலயா மாநிலமும் இந்த முயற்சியை ஆரம்பித்து உள்ளது
இந்த முறையால் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளும் பழங்களுக்கும் நல்ல விலை கிடைக்கிறது.
அங்கக வேளாண்மை certification கிடைக்க மாநில அரசாங்கம் முயற்சி செய்வது பாராட்ட வேண்டிய முயற்சி
மேலும் படிக்க –Economic Times
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “100% இயற்கை விவசாயத்திற்கு மாறும் மாநிலங்கள்”