“நாமக்கல் வேளாண் அறிவில் நிலையத்தில், வரும் 2012 செப்டம்பர் 11ம் தேதி, மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
- பயிற்சியில், மண்புழு உரம் தேர்வு செய்தல், தொட்டி முறை, குவியல் முறை மண்புழு உரம் தயார் செய்தல், கோழிக் கழிவில் இருந்து மண்புழு உரம் தயார் செய்தல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- பயிற்சியில், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
- பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், வரும், 10ம் தேதிக்குள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரிலோ அல்லது, 04286266345, 04286266244 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்