மண்புழு உரம் தயாரிக்கும் முறையில் புதிய யுத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்புதிய முறையில் சிமென்ட் தொட்டிகளுக்கு பதிலாக “வெர்மி பேக்’ (மண்புழு உரப்பை) தொட்டியாக பயன்படுத்தி உரம் தயாரிக்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
- தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளை ‘எபிஜெஸ்’ புழுக்களின் உதவியுடன் மக்க வைத்து மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.
- மண்புழுக்களுக்கு உகந்த கழிவுகளான பண்ணைக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், இலைச்சருகுகள், விலங்கு கழிவுகள் மற்றும் வேளாண் சார்ந்த கழிவுகளையும் பயன்படுத்தலாம்.
- மண்புழு உரத்தில் சுமார் 15 சதவீதம் தழைச்சத்தும், 0.5 சதவீதம் மணிச்சத்தும், 0.8 சதவீதம் சாம்பல் சத்தும், 10 முதல் 12 சதவீதம் வரை கரிமப் பொருள்களும் உள்ளன.
- ஒரு ஹெக்டேருக்கு 5 டன் மண்புழு உரம் இட வேண்டும். இதில் 75 கிலோ தழைச்சத்தும், 25 கிலோ மணிச்சத்தும், 45 கிலோ சாம்பல் சத்தும் இருக்கும்.
- இவை சுமார் 160 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 60 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் உரத்துக்கு இணையானது.
- மண்புழு உரத் தொழில்நுட்பத்தை சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பண்ணைகளிலேயே தயாரிக்கலாம்.
- உர உற்பத்திக்கு தனியாக தொட்டிகள் (செங்கல், சிமெண்ட் பயன்படுத்தி) அமைக்கப்படுவதற்கு பதிலாக பெரிய அளவிலான மண்புழு உரப்பைகளை தொட்டிகளாக மாற்றியும் மண்புழு உரம் உற்பத்தி செய்யலாம்.
- இந்த முறையில் தொட்டிகள் அமைப்பதற்கான செலவு சற்று குறையும்.கையாளுவது எளிதானது.
இந்தப் பயிற்சியை பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம்.
கிரிஷி விக்யான் கேந்திர,
மாநில விதை பண்ணை,
பாப்பாரப்பட்டி , பென்னாகரம் தாலுகா தர்மபுரி மாவட்டம்
தர்மபுரி-636 809
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ஐயா நான் மண்புழு உரம் தயார் செய்ய மிகவும் விருப்பமாக இருக்கிறேன், ஆனால் அதற்குண்டான வசதிகள் இருந்தும் என்னால் சரிவர செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் மண்புழு கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதலால் எனக்கு மண்புழு வியாபாரிகள் விபரம் கொடுத்து உதவினால் வாங்கி பயனடைய ஏதுவாக இருக்கும்.
ஐயா நான் மண்புழு உரம் தயார் செய்ய மிகவும் விருப்பமாக இருக்கிறேன், ஆனால் அதற்குண்டான வசதிகள் இருந்தும் என்னால் சரிவர செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் மண்புழு கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதலால் எனக்கு மண்புழு வியாபாரிகள் விபரம் கொடுத்து உதவினால் வாங்கி பயனடைய ஏதுவாக இருக்கும்
மண்புழு கிடைக்கும் சில இடங்கள்:
1. தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், -கோவை, தொலைபேசி எண்:0422-5511252
2. செல்வம் ஆர்கநிக்ஸ், 2/103.
ராகல்வவி மேற்கு தோட்டம், S K பாளையம்
உடுமலைபேட்டை கோவை-642132, தொலைபேசி எண்: +(91)-7893537253
3. விருடிகேஷ் ஆர்கானிக், 1/183, பருவை ரோடு,அப்பா நாயகன் பட்டி,
கோவை,
தொலைபேசி: (422)-2593834
4. க்ளிட்டோ எக்ஸ்போர்ட்
பிளாட் 10, செந்தூர் நகர்,
மேலபனங்கடி,
வாகைக்குளம், மதுரை 625017
தொலைபேசி: 08377807829
5. விநாயகா
4, R V L நகர், வரதராஜ புறம் உப்பிலிபாளையம் போஸ்ட் கோவை – 641 015
தொலைபேசி: 09047057030
6. லீவேஸ் பயொடேக்
158, மேற்கு வீதி,
குரியாமன்கலம் போஸ்ட், சிதம்பரம் 608501
தொலைபேசி: 09841826624
7. சக்தி அக்ரோ
ஸ்ரீ வேல்முருகன் ட்ரடெர்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆயில் மில்ல்ஸ்,165/92-எ தென்னமபாலயம் ரோடு அன்னூர் கோவை – 641 653,
தொலைபேசி: 09585175228
இந்த விவரங்கள் இன்டர்நெட் மூலம் கிடைத்தவை.