கத்திரியில் பூச்சி தாக்குதலை குறைக்க ஊடுபயிர்

  • கத்திரி ஒரு பிரச்னையான பயிர் – நன்கு சொத்தை இல்லாமல் விளைவித்தால் நல்ல இலாபம் உண்டு.
  • கத்திரியை பூச்சி தாக்குவது போல் வேறு எந்த பயிரையும் தாக்குவதில்லை.
  • இதனைக் கட்டுப்படுத்த சூரியகாந்தி, உளுந்து, காராமணி, பாசிப்பயிர் ஊடுபயிராகச் செய்யலாம்.
  • 5 வரிசை கத்திரிக்கு இவற்றுள் ஒன்றை ஒரு வரிசையாக நடவேண்டும்.
  • பூச்சி தாக்குதல் குறையும்.பூச்சி மருந்து அடிப்பதும் குறையும்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *