கரும்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்.
பயன்கள்
- இடைக்கணுக்களின் நீளம் கூடும்
- கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகரிக்கும்
- விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும்
- சர்க்கரை கட்டுமானம் கூடும்
- வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்
பயன்படுத்தும் முறை
- அளவு
- தெளிப்பு திரவம்
- தெளிக்கும் பருவம்
- தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்
|
: | ஏக்கருக்கு 2, 3 மற்றும் 4 கிலோ முறையே |
|
: | 200 லிட்டர் |
|
: | கரும்பு நட்ட 45, 60 மற்றும் 75 ஆவது நாட்களில் |
|
மேலும் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
பயிர் வினையியல் துறை
பயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003
தொலைபேசி: 04226611243 மின் அஞ்சல் : physiology@tnau.ac.in
நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்