புதிய கரும்பு பயிர் SI7

புதிய கரும்பு பயிர் TNAU sugarcane SI7

சிறப்பு இயல்புகள்:

  • அதிக மகசூல்
  • அதிக சர்க்கரை சத்து
  • எளிதாக தோகை உரியும்
  • சுனை அட்ட்றது
  • போகாத தன்மை பெற்றது
  • வறட்சி மற்றும் அதிக நீர் தேக்கத்தை தாங்கும்
  • செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன்
  • வயது:11 மாதம்
  • பருவம்: முன் பட்டம்
  • மகசூல்:
  • நடவு பயிர்: கரும்பு: 154 டன்/ஹெக்டர்; சர்க்கரை: 20.5 டன்/ஹெக்டர்
  • மருதாம்பு பயிர்:  கரும்பு: 146 டன்/ஹெக்டர்; சர்க்கரை: 19.4 டன்/ஹெக்டர்
  • அதிக பட்ச மகசூல்:168 ton/hectare
  • வெளியிட்ட வருடம்: 2010

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் வெளியீடு


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *