தஞ்சையில் கொட மிளகாய் (Capsicum) சாகுபடி செய்ய ஆரம்பித்து உள்ளனர்.
ஈச்சன்கொட்டையில் உள்ள மணிவண்ணன் என்ற விவசாயி நிலத்தில்
பசுமை குடில் போட்டு கொட மிளகாய் பயிர் இட்டு உள்ளார். இதன் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 100-150 கிலோ வரை விளைச்சல் கிடைக்கிறது.
விதையில் இருந்து காய் வர 55 நாள் ஆகிறது. ஒவ்வொரு செடியும் 2 கிலோ கொடுக்கிறது. ஒரு கிலோ திருச்சியில் 33 ரூபாய் வரை போகிறது.
ஆனால் பசுமை குடில் செய்யவும் பராமரிக்கவும் செலவு அதிமாகும். அரசு மானியம் கொடுகிறது என்கிறார்.
மேலும் விவரங்களுக்கு ஹிந்து ஆங்கில நாளிதழ்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்