இந்திய தோட்ட கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கீரை வகைகள்

பெங்களூரில் உள்ள இந்திய பழ மற்றும் தோட்ட கலை ஆராய்ச்சி நிறுவனம் ( Indian institute of horticultural research), புதிதாக இரண்டு வகை கீரைகளை அறிமுகம் படுத்தியுள்ளது.
பலக் (Palak) மற்றும் அமரந் (amaranth)வகை கீரைகள் இவை. அற்கா சுகுணா அற்கா அருணிமா என்பவை அமரந் வகை கீரைகள். அர்க அனுபமா என்பது பலக் வகை கீரை. இவை, நல்ல வாசனை மற்றும் சுவையோடு இருக்கின்றன. இவற்றில், கால்சியம், வைட்டமின் A  C அதிகம். நாட்டில் உள்ள பல வகை கீரை வகைகளை சேகரித்து, அவற்றில் இருந்து நல்ல சிறப்பியள்புகள் உள்ள கீரைகளை IIHR  வெளியுட்ட்ளது.

மேலும் விவரங்களுக்கு அணுகவும்:
இந்திய தோட்ட கலை ஆராய்ச்சி நிறுவனம், ஹெசரகாட்டா பெங்களூர்
தொலைபேசி: 08028466420,  0802846422
நன்றி: ஹிந்து, பெங்களூர் (ஆங்கிலத்தில்)


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *