பிளாஸ்டிக் எமன் பற்றி நிறைய செய்திகள் வருகின்றன.
ஆனால், ஒரு படத்தின் வலிமை ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாது என்ற பழமொழி போல இதோ
சில படங்கள்:
முதல் படம் ஈரோடின் அருகே உள்ள குமாரபாலயத்தின் அருகே உள்ளே காவேரி பாலம்
இரண்டாவது படம் மும்பை பீச் அருகே
நாம் எல்லோரும் இப்படி ஒரு படங்களை பார்க்கும் போது மனம் நோகிறோம். ஆனால் பின்பு பழயபடி நம் வாழ்க்கையில் செல்கிறோம்.
நம்மால், எதாவது செய்ய முடியுமா? Wait and see
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்