சிறு தானிய பொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சி

தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் சிறு தானிய மதிப்பற்ற பட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சி அளிக்கிறது.

தேதி: ஆகஸ்ட் 11, 2016
நேரம்: காலை 930 முதல்
இடம்: நம்பர் U-30, 10ஆவது தெரு, அண்ணா நகர் (ஜெயகோபால் கரோடியா பள்ளி அருகே)
தொடர்புக்கு: 04426263484

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *