மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியங்கள் பயிற்சி
- பயிற்சி நடைபெறும் நாள் : 30.10.2018 செவ்வாய்
- பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை .
- பயிற்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் – ரூ. 150
- முகவரி :
மைராடா வேளாண் அறிவியல் நிலையம்,
57, பாரதி தெரு,
கோபிச்செட்டிபாளையம்,
ஈரோடு – 638452.
- முன்பதிவு செய்ய : 04285241626 .
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
இப்பயிற்சி வகுப்பில் வரகு, திணை, குதிரைவாலி, கம்பு போன்ற சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் முறை, விற்பனை செய்யும் முறை, மதிப்புக்கூட்டல் உணவுத் தயாரிப்பு முறை, செயல்படுத்தும் முறை, பயன்படுத்தும் முறை மற்றும் சந்தைப்படுத்துதல் முறைகள் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்