புதிய சோளம் பயிர் கோ 5
சிறப்பு இயல்புகள்
- குறைந்த வயது
- தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்ற இரகம்
- சாயாத தன்மை
- அதிக செரிமான தன்மை கொண்டதட்டு
- குருத்து ஈ மற்றும் கதிர் பூசன நோய்க்கு மிதமான எதிர்ப்பு தன்மை
- சற்றே விரிந்த கதிர்களுடன் வெண் முத்து தானியங்கள்
- உருவாகிய முறை: ஐ சி எஸ் எ /டி என் எஸ்
- வயது 95-100 நாட்கள்
- பருவம்: ஆடி புரட்டாசி மற்றும் தை பட்டம்
மகசூல்:
- மானாவரி: தானிய மகசூல்: 2769 கி/ஏக
- இரவை: தானிய மகசூல்: 4338 கி/ஏக
நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
கோ 5 தீவன கட்டை எங்கு கிடைக்கும். எனக்கு வேண்டும்