நாகை மாவட்டம் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தக்காளியிலிருந்து உணவு பதார்த்தங்கள் தயாரிப்பு தொழில்நுட்ப பயிற்சி வருகிற 2014 டிசம்பர் 18ம் தேதி நடக்கிறது.
பயிற்சியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர் பங்கேற்று பயன்பெறலாம்.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் வேளாண் அறிவியல் நிலையத்தை நேரடியாகவோ அல்லது 04365246266 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவரும், பேராசிரியருமான ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்