தக்காளியில் இலை துளைப்பான்

தக்காளியில் இலை துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும்
  • நாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும்

பூச்சியின் விபரம்

  • புழு: மஞ்சள் நிற புழுவானது கால்கள் இன்றி காணப்படும்
  • கூட்டுப்புழு: வளைக்கோடுகளில் மஞ்சள் நிற கூட்டுப்புழு காணப்படும்
  • முதிர்பூச்சி: வெளிர் மஞ்சள் நிற ஈக்கள்

கட்டுப்படுத்தும் முறை:

  • துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்
  • வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்
இலைகளில் வெண்ணிற கோடுகள் இலைகள் வாடிக் காய்தல்

 

 

நன்றி: தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *