தக்காளி ஒட்டு ரகங்கள்

தக்காளி ஒட்டு ரகங்கள்:

கோ.டி.எச்2 – தக்காளி இலைச்சுருட்டை நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது. கோ.டி.எச்3 – தக்காளி இலைச்சுருட்டை அல்லது நூற்புழு எதிர்ப்புத்திறன் கொண்டது. தரமான நாற்று உற்பத்திக்கான சமுதாய நாற்றங்கால்
நிழல் வலைக்குடில்:

வெண்கலன் (95 குழிகள் கொண்டது) 240 எண்ணிக்கை/எக்டர். வளர் ஊடகம் – தென்னை நார்க்கழிவு 300 கி + 5 கி வேப்பம்புண்ணாக்கு + நிலையில் / விதைத்த (அ) பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் (1கி) நாற்றங்கால் நிலையில்/ விதைத்த 15 நாட்களுக்குப் பின் தெளித்த 19:19:19 + நுண்ணூட்டச்சத்து கலவை (அ) 0.5 சதவீதம். நடவு நாற்று எண்ணிக்கை

பராமரித்தல்:

120 செ.மீ. அகலமும், வசதியான அளவு நீளமும் கொண்ட மேட்டுப்பாத்திகளில் நடவேண்டும். நாற்று எண்ணிக்கை 23,334/எக்டர் இருக்குமாறு இரட்டை வரிசையில் 90 து 60 து 60 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்.
சொட்டுநீர் உரப்பாசனம் (அ) மூடாக்கு போடுதல்:

சொட்டுநீர் பாசனக் கருவியை அமைத்து பக்கவாட்டு குழாய்களை பாத்தியின் நடுவில் இடவேண்டும். தண்ணீரில் கரையும் உரங்கள் (அ) 200:250:250 கிகி தழை, மணி, சாம்பல் சத்து/ எக்டர் உரப்பாசனம் மூலம்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *