மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி பயிற்சி

மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி பயிற்சி

நாமக்கல் மாவட்டம், வேளாண் அறிவியல் மையம் சார்பாக வருகிற 2019 ஏப்ரல் 24-ம் தேதி அன்று மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

முகவரி :

வேளாண் அறிவியல் நிலையம்,
மோகனு}ர் ரோடு,
நாமக்கல் – 637001.

தொடர்புக்கு : 04286266345 , 04286266650

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

  • இப்பயிற்சி வகுப்பில் கால்நடைகளுக்கு ஏற்ற பசுந்தீவன உற்பத்தி மற்றும் மண்ணில்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி செய்தல் என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி நடைபெற உள்ளது.
  • கால்நடைகளுக்கான பசுந்தீவனத்தின் முக்கியத்துவம், உற்பத்தி முறைகள், சத்துக்களின் அளவு, பதப்படுத்தும் முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *