தென்னை மரத்தில் ஊடு பயிர் மூலம் அதிகம் மகசூல் பெரும் செய்தியை பார்த்தோம். காய்க்காமல் இருக்கும் மரங்களை காய்க்க வைக்கும் முறையை இப்போது பார்க்கலாம்
இரண்டு கிலோ சூப்பர் பாச்பெட் (Super phosphate), ஒரு கிலோ உரியா (Urea) இருநூறு கிராம் போரக்ஸ் (Borax) கலந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மரத்தில் இருந்து மூன்று அடி தூரத்தில் ஒரு வட்ட குழி அமைத்து இட்டு வரவும். வழக்கம் போல் நீர் பாய்ச்சி வரவும்.
இதன் மூலம், தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் காய்க்கதொடங்கும்.
நன்றி: ஹிந்து நாளிதழ்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்