நிலத்தடி நீர் உலகம் முழுவதும் மிக அதிக வேகத்தில் குறைந்து வருகிறது.
இந்த நீர் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்தது.
இதை ஒரே தலைமுறையில் நாம் அழித்து வருகிறோம்.
அதிகம் நீர் கேட்கும் பயிர்கள், நிலக்கரி எரித்து மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்கள், கோகோ கோலா போன்ற வேண்டாத பொருட்கள் தயாரிப்பு, என்று பல விதமாக நீர் வீணாக போகிறது.
நம் தலைமுறை எப்படியோ பிழைத்திடுவோம். நம் குழந்தைகள், பேரன்கள் கதி என்ன?
நன்றி: CSE India
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்