தாய்லாந்தில் நெல் வயல்களில் வாத்துகளை விடுவது ஒரு பழக்கமாகி இருக்கிறது. இதனால் பல பயன்கள்.
வாத்துகள், நெற்பயிரில் கண்ணுக்கு தெரியாமல் உள்ள பல பூச்சிகள், நத்தைகளை தேடி பிடித்து தின்று விடுகின்றன.தன் அலகால் மண்ணை நோண்டுவதால், உழுவதற்கு எளிதாகிறது.
விவசாயிகளுக்கு பூச்சி மருந்து செலவு மிச்சம்.
வாத்து வளர்ப்பவர்களுக்கு தீவன செல்வு மிச்சம்!
வாருங்கள், தாய்லாந்தில் நெற் வயலில் 10000 வாத்துகள் எப்படி விவசாயிக்கு உதவுகின்றன என்பதை பற்றிய காணொளி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்