நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிகள்

“நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற மேலுரத்தை பிரித்து போட வேண்டும்’ என கோபி வேளாண்மை துறை உதவி இயக்குநர் ஆசைதம்பி தெரிவித்துள்ளார்.

  • ஒரே தடவையில் அதிக உரம் இடாமல், பல தடவை பிரித்து இடும் போது, அதிக மகசூல் கிடைக்கும்.
  • மேலுரத்தை மூன்று சம பாகங்களாக பிரித்து இட வேண்டும்.
  • நடவு செய்த 15, 30 மற்றும் 45 வது நாளில் 33 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.
  • தூர் கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம், கதிர் வெளிவரும் பருவங்களில் உரங்களை இட வேண்டும்.
  • இதனால் சமச்சீர் சத்துகள் பயிருக்கு கிடைத்து அமோக மகசூல் கிடைக்கிறது.

நெல் பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *