எங்கள் பகுதியில் உள்ள உழவர்கள் சேர்ந்து கடலூரில் “அன்னை தேசிய வேளாண்மை திட்ட விவசாயிகள் சங்கம்” என்ற பெயரில் சங்கம் வைத்து விவசாய தொண்டு செய்து வருகிறோம்…
வரும் 2015 ஆகஸ்ட் 6-ம் தேதி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைத்துறை இயக்குனர் மற்றும்
ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் “நெல் திருவிழா மற்றும் கண்காட்சி” வரகால்பட்டில் நடைபெற உள்ளது..
அதற்கான அழைப்பிதழ்அனுப்ப உள்ளோம்.. எந்த விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்…
அல்லது மெயில் id தெரிவிக்கவும்….தங்கள் இதழில் முன் கூட்டியே
விழா குறித்து தெரியப்படுத்தினால் இயற்கை விவசாய உழவர்களுக்கு உதவியாய் இருக்கும் என நம்புகிறோம்…
நன்றி..
– M. சேகர், தலைவர் – 07598107567
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
மிக்க நன்றி ஐயா …
தங்களது இந்த சேவை குறித்து நாங்கள் மிக அக மகிழ்கிறோம்…நன்றி