நெல் மாற்று நடவு இயந்திரத்தை வாடகைக்கு

டெல்டா விவசாயிகள், நெல் நாற்று நடவு இயந்திரத்தை வாடகைக்குப் பெற அணுக வேண்டிய கூட்டுறவுச் சங்க ங்களின் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பி.ரேணுகாம்பாள் விடுத்துள்ள அறிக்கை:

  • விவசாயத்தை இயந்திரமயமாக்கி நெல் சாகுபடியில் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், டெல்டா விவசாயிகளுக்கு நாற்று நடவு செய்யும் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு விட கூட்டுறவுச் சங்கங்கள் தயாராக உள்ளன.
  • இந்த இயந்திரங்களை வாடகைக்குப் பெற கீழ்கண்ட எண்களை விவசாயிகள் அணுகலாம்.
  • சங்கத்தின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் விவரம்:
  •  குமராட்சி – 9751377826, நந்திமங்கலம் – 9486918514, புதுச்சத்திரம் – 99768 67547, கிருஷ்ணாபுரம் – 9043665827, பின்னலூர் – 9750152535, நாட்டார்மங்கலம் – 9944225103, சி.ஒரத்தூர் – 7598221959, சேத்தியாத்தோப்பு – 9486421480, பு.முட்லூர் – 9442718771 மற்றும் மோவூர் – 9976967433.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *